அன்பே!என் ஆருயிரே!(14.2.'21)




உன்நினைவில் சிறகடிக்கும் என் மகிழ்ச்சி!

நீ போகுமிடம் தேடி பயணிக்கும் என் மனம்!

உன் நினைவால் கலைகிறது 

என் உறக்கம்!

நீ  அணைத்த நொடியில்

மலர்ந்தது என்முகம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு