சவால்(1.3.'21)


1.அதிகாரம்

கோபமாய்ப் பேசி 

கடுமையாய் நடக்காமல்

அன்பாய்க் கூறி 

ஆக்கபூர்வமாய் 

எதையும் தடையின்றி

நடத்திக் கொள்வதே 

பெண்ணின்அதிகாரம்..

பெண்ணதிகாரம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு