சவால்..10
பெண்மை
பெண்மை என்பது பெண்ணின் அடையாளம் ..
எந்நிலையிலும் தன்னிலை மாறாதிருப்பதே பெண்மை..
தூய மனமும் நேய நினைவும் கொண்டதே பெண்மை..
விவேகம் வினயம் பரிபூரணம் இவையே பெண்மை..
பெண்ணின் சிறப்பான பொறுமையே பெண்மை..
பெற்றவர் உற்றவர் கணவர் பிள்ளைகளை சார்ந்து நிற்பதே பெண்மை..
மரபுவழி நடந்து மனிதம் போற்றுவதே பெண்மை..
பேரறிஞரும் ஆன்மிகப் பெரியோரும் போற்றியது பெண்மை..
பெண்மை வாழ்க..பெண்மை வளர்க!
கருத்துகள்
கருத்துரையிடுக