திறமை(6.3.'21)


நமக்குள்ளிருக்கும் திறமையை நம்புவோம்!

அதற்கான முயற்சிகளுடன் அயராது உழைப்போம்!

எந்நேரமும் வெற்றியைப் பற்றி சிந்திப்போம்!

சிறப்பான முறையில் அதை வெளிக் கொணர்வோம்!

இறுதியில் வெற்றிக்கனி நம் கையில்!

கருத்துகள்